Thursday, February 18, 2021

கத்தாரில் கொரோனாவினால் மூடப்பட்ட சபாரி மோல் மீண்டும் திறக்கப்பட்டது!

Safari Mall - Abu Hamour branch is open.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்ட அபூஹமூர் சபாரி மோல் மீண்டும் நேற்று(17.02.2021) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை சபாரி மோல் தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் அமைந்தள்ள சுபர் மார்க்கட்களில், நியாயமான விலையில் தரமான பொருட்களை வழங்கும் ஒரு முக்கியமாக இடமாக சபாரி மோல் விளங்குகின்றமை. வாடிக்கையாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Disqus Comments