Thursday, February 18, 2021

கத்தாரில் ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

COVID-19 vaccination in Qatar

கத்தாரில் கடந்த  சில வாரங்களாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி  வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னுரிமை அடிப்படையில், சுகாதார ஊழியர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் போன்றவற்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பாடசாலை சூழலை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments