![]() |
File Photo |
- Relax Massage & Body Care - Al Aziziyah
- Al Naqaha Massage & Body Care - Al Aziziyah
- Relax Body Care - Al Aziziyah
- Relax Massage & Body Care - Bin Omran
இது தொடர்பாக வர்த்தக அமைச்சு தனது டுவிட்டரில், மேற்படி 4 வர்த்தக நிலையங்கள் கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றவில்லை. எனவே மூடப்பட்டுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போதைய நிலைமை மாற்றப்பட்டு அபராதம் செலுத்தப்படும் வரை வணிக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்பதாக கத்தார் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.